சி.ஐ.எஸ்.எம். திகதி மெரதன் – 2018

சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் (CISM) திகதி மெரதன் கொழும்பு காலி முகத்திலிருந்து கொழும்பு 02 இல் உள்ள பாதுகாப்பு கல்லுரி வரை 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் திகதி  காலை சென்றதுடன் பாதுகாப்பு செயலாளரான திரு கபில வைத்தியரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும், பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியான அட்மிரல் ரவீந்திர சி. விஜயகுணரட்ன , இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனானாயக்க அவர்கள் மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் , கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் சிறிமெவன் ரனசிங்க அவர்கள் மற்றும் முப்படை சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.



 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.