இலங்கை விமானப்படையின் 67 ஆவது ஆண்டு நிறைவூ விழா மற்றும் 'குவன் ஹமுடா பாபெதி சவாரியா' சம்பந்தமாக ஒரு ஊடக விவாதம்

இலங்கை விமானப்படையின் 67 ஆவது ஆண்டு நிறைவூ விழா டெட்டு 2018  மற்றும் 19 வது 'குவன் ஹமுதா பாபெதி  சவாரியா'   சம்பந்தமாக  ஒரு ஊடக விவாதம் 2018 ஆம் ஆண்டு பெப்ருவரி 22 ஆம் திகதி விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

இலங்கை விமானப்படை தனது 67 வது ஆண்டு நிறைவூ கண்காட்சி மற்றும் நிகழ்ச்சித் திட்டம் 2018 மார்ச் மாதம் 03 ஆம் திகதிலிருந்து 05 ஆம் திகதி வரை விமானப்படை அம்பாறை முகாமில் நடத்தப்படும்.

விமானப்படையின்  67 வது ஆண்டுவிழாவுடன் தொடர்ச்சியாக 19 ஆவது ஆண்டிற்கான குவன் ஹமுதா பாபெதி சவாரிய மார்ச் மாதம் 02 03 04 ஆம் திகதிகளிள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக விமானப்படை உயர் அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கழந்துகொன்டார்கள்.


  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.