ஏர் டெட்டு 2018 முடித்தார்

இலங்கை விமானப்படை 67 வது ஆண்டு விழாவூக்காக  நடத்தப்பட்ட ஏர் டெட்டு கண்காட்சி மற்றும் திருவிழா திட்டம் 2018 ஆம் ஆன்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி விமானப்படை அம்பாறை முகாமினின் முடித்தது.

ஏர்டெட்டு  முன்றாவது மற்றும் இருதி திநத்தில்  30000 மிக பேர்கள் இதற்காக கழந்துகொன்டார்கள்.பர்பில் ரேஞ்ச் பேன்ட் இரசயூடன் ரணவிரு ரியல் ஸ்டார் திட்தத்தின்  வெளிவந்த    இராணுவம் கடற்படை மற்றும் விமானப்படைக்கான  கலைஞர்கள்   67 வது இலங்கை விமானப்படை தினத்தில் பாடல்களை பாடுவார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.