விமானப்படை தீயனைப்புப்படையின் அதிரடிப்பணி.

கடந்த 21.06.2011ம் திகதியன்று கெரவலபிடிய இறப்பர் களஞ்சியத்தில் ஏற்பட்ட பாரிய தீயினை அனைக்க விமானப்படை தீயனைப்பு படையினரால் முடிந்தது.

மேலும் இப்பணிக்கு கொழும்பு தீயனைப்பு பிரிவு மற்றும் ஏனைய தீயனைப்பு பிரிவினரும் அழைக்கப்பட்டாலும் இறுதியாக விமானப்படை தீயனைப்பு படையினர் முழுப்பொறுப்பையும் ஏற்று தீயை அனைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இதனை அங்கு பணியில் ஈடுபட்ட தரைப்படை வீரர்கள் தீ பற்றிய அறிவிப்பினை உடனடியாக விமானப்படைக்கு அறிவித்ததுடன் பின்னர் உடனடியாக செயற்பட்ட விமானப்படை தீயனைப்பு படையினர் "ஸ்கொட்ரன் லீடர்"சமில் கெட்டியாரச்சி அவர்கள் தலைமை தாங்கியமை விஷேட அம்சமாகும்.


   

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.