விமானப்படை புதிய நினைவு பரிசு கடை சிறந்துவைத்தார்கள்.

விமானப்படை கொழும்பு முகாமில் புதிதாக கட்டப்பட்ட நினைவு பரிசு கடை விமானப்படை தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அலர்களின் 2018 ஆம் ஆன்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி சிறந்துவைத்தார்கள்.


விமானப்படை மேலான்மை சபை  பிரதானி   ஏர் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ்,மேலான்மை சபை உருப்பினர்கள்  கொழும்பு முகாமில் கட்டளை அதிகாரி  ஏர் கொமடோர்  வருன குணவர்தன  உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அணிகளும் கலந்து கொண்டார்கள்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.