ஸ்கொர்பியன் ஷொட்கன் சாம்பியன்ஷிப் - 2018

ஸ்கொர்பியன் படப்பிடிப்பு கிளப் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்கொர்பியன் ஷொட்கன் சாம்பியன்ஷிப் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதிலிருந்து 08 ஆம் திகதி வரை நடைபெற்றது.

இலங்கை வான்படையிலிருந்து ஐந்து பெண்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். விமானப்படை வீராங்களை மேகலா ஏ.டீ. பென்கள் பிரிவில் கின்னம் வெற்றி பெற்றது.

பாதுகாப்பு ஊழியர்களின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுநாதன் அவர்கள் பரிசுகள் வiங்கும்  விமாவூக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந் நிகழ்வூ 2018 ஆம் ஆண்டு ஏம்ரல் மாதம் 08 ஆம் திகதி கனேமுல்ல கொமாண்டோ ரெஜிமன்ட் நிலையத்தில் நடைபெற்றது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.