இல 2 எம்.டி.ஆர் மற்றும் ஒ.டப்லியூ பிரிவினரின் 2 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்

விமானப்படை வவுனியாவில்  இல 2 மெக்கானிக்கல் போக்குவரத்து சீர்செய்தல் மற்றும் பழுதுபார்த்தல் விங்  2018 ஆம் ஆண்டு ஏப்ரல்  28 ஆம் திகதி பெருமையுடன் 04 வது ஆண்டு நிறைவை கொண்டாட்டப்படுகிறது.

இந்த கொண்டாட்டத்திற்கு இணையாக வவூனியாவ சிரி குணானன்த வித்தியாலயத்தில் ஒரு சிறமதானத் திட்டம் மற்றும் முகாமின் பகுதியிளுள்ள  விஹாரமன்திரையில் மற்றும் புள்ளேயார் கோயிளிள் ஒரு மத திட்டம் விங் கட்டலை அதிகாரி விங் கமான்டர் யூ.சீ.ஜே பியசேன அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது.

நினைவுதினம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஒரு கிரிகட் போட்டி நடத்தப்பட்டது.முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எல்.எச் சுமனவிர அவர்கள்  இந்தப் போடடியில் வெற்றியாளர்களுக்காக  பதக்கங்களை வழங்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.