பாதுகாப்பு சேவைகள் கோல்ப் சாம்பியன்ஷிப்

நுவரஎலிய கோல்ப் மெதானத்தில் இடம்பெற்ற முன்றாவது பாதுகாப்பு சேவைகள் கோல்ப்  சாம்பியன்ஷிப்யில் இலங்கை  விமானப்படை வெற்றிபெற்றது.இதில் இலங்கை இராணுவப்படை இரன்டாம் இடம் வென்றார்கள்.

இதுவரை சம்பியன்ஷிப்பிற்காக  இலங்கை முப்படைகளின் மிக வீரர்கள் கலந்துகொன்டார்கள்.இதற்காக ஏர் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரண ஏர் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய ஏர் கொமோடோர் பிரசன்ன ரணசிங்க அதிகாரிகள் மற்றும்  உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.