10வது பாதுகாப்பு சேவைகள் ஹான்ட் போல் சம்பியன்ஷிப்

பனாகொட இராணுவ உள்ளக மெதானத்தில் முடிவதைன்த  10வது பாதுகாப்பு சேவைகள் ஹான்ட் போல் சம்பியன்ஷிப்யில் விமானப்படை பெண்கள அணி முதலாம்இடம் வெற்றிபெற்றது.இதில் விமானப்படை ஆண்கள் அணிஅ இரன்டாம் இடம் வெற்றிபெற்றார்கள்.

இதற்காக விமானப்படை செயளாளர் ஏர் வயிஸ் மாஷல் சில்வா பிரதம விருத்தினார்க கலந்தகொன்டார் மற்றும் விமானப்படை விழையாட்டு சங்கமம் தலைவர் குருப் கெப்டன்  கொஸ்தா  முப்படை அதிகாரிகள் பிற அணிகளிள் கழந்துகொன்டார்கள்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.