தேசிய போர் வீரர்கள் நினைவு விழா -2018

பாதுகாப்பு  அமைச்சின் ரண வீரு சேவா அதிகாரம் ஒழுங்கமைப்பட்ட முப்படை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வூ அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலமையின் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி பாராளுமன்ற விழையாட்டு மைதானத்தில்  நடைபெற்றது. இந்த நிகழ்வானது பாதுகாப்பு அமைச்சின் ஆதரவின் கீழ் ரனவிரு சேவா அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விழாவூக்கு பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் , பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்கள் , பாதுகாப்புத் அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன அவர்கள் ,  இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் ,  கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்கள் மற்றம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில  ஜயம்பதி அவர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவூள்ளனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.