NSSF ஸ்கீட் நெஷனல் சம்பியன்ஷிப் 2018

ஸ்கீட் நெஷனல் சம்பியன்ஷிப் 2018 பயாகல  கெலெ டாகட் சுடிங் ரேந்ஜ்வில் 2018 ஆம் ஆண்டு மே  18 ஆம் திகதி இருந்து 20 ஆம் திகதி வரை நடத்தப்பட்டது.

இங்கு இலங்கை விமானப்படை விரர்கள் நாங்கு  தங்கம் இரண்டு  வெள்ளி இரண்டு வெண்கல   பதக்கங்களை வென்றார்கள்.இதற்காக 58 பேர் விழையாட்டு வீரர்கள் கழந்துகொன்டார்கள்.
இந்த ஸ்கீட்  பிரிவிலின்  இது ஆண்டிக்கான  சர்வதேச போட்டிகளில்  தேர்வு சந்திப்பாக கருதப்பட்டிரின்தது.  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.