இலங்கை விமானப்படையால் புதுப்பிக்கப்பட்டுள்ள ஒரு பாடசாலை கட்டிடம் கையளிக்கப்பட்டது

பொலன்னறுவையில் சிங்கராஜகம  வித்தியாலயத்தில்  புதுப்பிக்கப்பட்டுள்ள ஒரு  பாடசாலை கட்டிடம் அந்த  பாடசாலை அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட திட்டம் விமானப்படை ஹிங்குரக்கொட முகாமில் கட்டளை அதிகாரி  குருப்  கேப்டன் வி.பீ. எதிரிசிங்க  அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது.  கட்டிடத்தில் ஒரு ஆடிட்டோரியம்  ஒரு நடனம் அறை  ஒரு வீட்டு அறிவியல் ஆய்வுக்கூடம் மற்றும் இரண்டு அலுவலக அறைகள் உள்ளன.

இந்தத்திட்டம் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் அனுசாரனையில் நடந்தது.ராஜரட்டா நவோதயா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விமானப்படை பொறியியல் பொது இயக்குனரின் மேற்பார்வையில்  ஹிங்குராக்கொட விமானப்படை முகாமில்  சிவில் பொறியியல் பிரிவின்  நிர்மாணம் செய்யப்பட்டது.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.