2018 அம் ஆண்டு பாதுகாப்பு சேவை சைக்கில் சம்பியன்ஷிப்

10 வது பாதுகாப்பு செவை  சைக்கில் சம்பியன்ஷிப்யில் ஆண்கள் மற்றுமபெண்கள் பிரிவில் முதலாம் இடத்தை விமானப்படை வீர விரங்கள் வெற்றிபெற்றது.இந்தப்போட்டி கடந்த ஜூன் மாதம் 17 ஆம் திகதி கட்டுநாயகவில் நடத்தப்பட்டது.இங்கு விமானப்படையின 04 தங்கம் பதக்கங்கலை வென்றார்கள்.

இதற்காக  பிரதம் அதிதியாக விமானப்படை நிர்வாக இயக்குனர் ஏர்வயிஸ் மாஷல் பீ.டீ.கே.டீ ஜயசிங்க அவர்கள் கழந்துகொன்டார்கள் மற்றும் முப்படை அதிகாரிகளும் மற்ற அணிகளில் கழந்துகொன்டார்கள்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.