திரிகுனாமலை மாவட்டத்தில் குவன் சித்தரா வென்றாவர்களுக்காக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

இலங்கை விமானப் படைத் 67 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் ஏற்பாடு செய்யப்பட்ட குவன்சித்தரா சித்ரைப்போட்டியில் வென்றாவர்களுக்காக  சான்றிதழ்கள் வழங்கும் விழா இலங்கை விமானப்படை சீனா பே அகடமியில் ஜூன் மாதம் 20 ஆம் திகதி  இடம்பெற்றது.

இதற்காக விமானப்படை சீனா பே அகடமி முகாமில் கட்டளை அதிகாரி ஏர்கொமடோ துய்ய கொன்தா அவர்களும் விமானப்படை அதிகாரிகளும் மற்ற அணிகளிள் கழந்துகொன்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.