விளையாட்டு பரிமாற்ற திட்டம் நட்பு கபட்டி சம்பியன்ஷிப்

 விளையாட்டு பரிமாற்ற திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் விமானப்படை கபட்டி அணிவூடன்  நடத்தப்பட்ட கபட்டி போட்டியில் இலங்கை விமானப்படை வெற்றிபெற்றார்கள்.இந்தப்போட்டி விமானப்படை சுகாதார முகாமைத்துவ மையத்தில் நடைபெற்றது.

இதற்காக இலங்கை விமானப்படைத் தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்கள் பிரதம விருத்தினராக கழந்து கொன்டார் மற்றும் விமானப்படை மேலான்மை சபை பிரதானி ஏர் வயிஸ் மாஷல் சுமங்கல டயஸ், மேலான்மை சபை உருப்பினர்களள, பாக்கிஸ்தான் உயர் ஆணையர் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் சஜாடி அலி, விமானப்படை அதிகாரிகள் மற்ற அணிகளிள் கழந்துகொன்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.