தியத்தலாவ விமானப்படை முகாமின் பிரியாவிடை விழா

இல 62 வது கெடேட் அதிகாரிகள் மற்றும் இல 14 வது  பெண் அதிகாரிகள் பாடநெறியில் 64 பேர் அதிகாரிகள் மற்றும் இல.166 (பீ) ஆவது நிரந்தர 129 வான்வீரர்கள் பாடநெறி மற்றும் இல. 36 ஆவது வான்வீரங்கள் பாடநெறியில் 820 பேர்களின் பிரியாவிடை வைபவம்  விழா 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி தியத்தலாவ விமானப்படை முகாமின் நடைபெற்றது. இதற்காக விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்   பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவூக்கு விமானப்படை தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் தியத்தலாவ விமானப்படைப் பயிற்சிப் பள்ளியில் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டப்லிவூ.டப்லிவூ.பி. பெர்னாண்டோ அவர்கள் , விமானப்படை அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.