விமானப்படை தளபதி வீடமைப்புத் திட்டதின் 05 வது மற்றும் 06 வது வீடுகள் வழங்கப்பட்டது

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தொடங்கப்பட்ட  விமானப்படை தளபதி வீடமைப்புத் திட்டதின் கீழ்  கட்டப்பட்ட ஐந்தாவது மற்றும் ஆறாவது வீடுகள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் வழங்கப்பட்டது. கட்டப்பட்ட ஐந்தாவது மற்றும் ஆறாவது வீடுகள் ரதுபஸவல  காலமனார் கோப்ரல் புனசேகர எம்.டப்.என்.எஸ். மனைவிக்கு மற்றும் பிலயிட் சாஜன் பிரதீப் குமார டப்.டப். வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வூக்கு விhமனப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமாதி அனோமா ஜயம்பதி அவர்கள் கலந்து கொண்டார்.

ரதுபஸ்வல பிரதேசத்தில் கட்டப்பட்ட இந்தப் புதிய வீடு ஏகல விமானப்படை முகாம் மற்றும் சிவில் இன்ஜினியரிங் பிரிவினாளின் கட்டப்பட்டது. திவூலபிட்டி பிரதேசத்தில் கட்டப்பட்ட வீடு மீரிகம விமானப்படை முகாம் மற்றும் சிவில் இன்ஜினியரிங் பிரிவினாளின் கட்டப்பட்டது.


Handing over New House to spouse of Late Corporal Gunasekara MWNS



Handing over New House to Flight Sergeant Pradeep Kumara WW

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.