பாதுகாப்புச் சேவைகள் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2018

பாதுகாப்புச் சேவைகள் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2018 ஆம் ஆண்டு  ஜூலை  மாதம்  03, 04, மற்றும் 05  ஆம் திகதியில்  கட்டுநாயக  உள்ளக உடற்பயிற்சிக்கூடத்தில்  இடம்பெற்றது.

இங்கு விமானப்படை   ஆண்கள் அணி 04 தங்க பதக்கங்கள், 02 வெள்ளி, 03 வெண்கல பதக்கங்கள்,  மற்றும் பெண்கள் அணி 05 தங்க பதக்கங்கள், 04 வெள்ளி, 04 வெண்கல பதக்கங்களைகள்  வெற்றி பெற்றுள்ளன.

 இதற்காக விமானப்படை கிரவூன்ட் நடவடிக்கை பனிப்பாளர் ஏர் வயிஸ் மாஷல் கே.எப்.ஆர் பிரனேன்டு அவர்கள் பிரதம விருத்தினார்க  கழந்துகொன்டார்கள்.மேலும் விமானப்படை  டேக்வாண்டோ சங்கம்ம  பிரதானி ஏர் வயிஸ் மாஷல் சமரசிங்க  மற்றும் அதிகாரிகளும் முப்படை  சேவையாளர்களும் கழந்துகொன்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.