இலங்கை விமானப்படையின் சமையற்பயிற்ச்சி.

இல.04 விமான சமையல் மற்றும் பரிமாறும் பயிற்ச்சி நெறியானது இலங்கை விமானப்படை சமையல் பிரிவினருக்கு  ஷிறீலங்கன் விமான சேவையினால் வழங்கப்பட்டது.

மேலும் இப்பயிற்ச்சி நெறியானது ஜூன் 11 முதல் ஜூலை 04ம் திகதி வரை நடைபெற்றதுடன் இது இலங்கை விமானப்படை தலைமையகத்தின் வழிகாட்டலுடன் ,விமானப்படை விமான நிலைய முகாமினால் ஒழுங்கு செய்யப்பட்டது.

எனவே இதன் இறுதி வைபவம் ஷிறீலங்கன் விமான சேவையின் பிரதான சமையல் அதிகாரி திரு.சரத் பெர்னான்டு மற்றும் விமான நிலைய விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குறூப் கெப்டென்"  WWPD பெர்னான்டு அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இபயிற்ச்சியினை பிரதான தயாரிப்பு முகாமையாளர் திரு. பாண்டி மற்றும் நிறைவேற்று சமையல் அதிகாரி திரு. அந்தோனி அவர்களும் கலந்து  கொண்டதுடன் இங்கு பல்வேறு உணவுப் பண்டங்களும் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.