விமானப்படை பெண்கள் அணி 10 ஆவது பாதுகாப்புச் சேவைகள் கெரம் சாம்பியன்ஷிப் வெற்றி பெற்றது

2018 ஆம் ஆண்டு ஜூலை   மாதம் 12 ஆம் திகதி பநாகொட இராணுவ முகாமில்  நடைபெற்ற பாதுகாப்புச் சேவைகள் கெரம் சாம்பியன்ஷிப் வெற்றி பெருவதற்கு விமானப்படை பென்கள் கெரம் அணிக்கு ஏலுமாகிளது. விமானப்படை ஆண்கள் கெரம் அணி பாதுகாப்புச் சேவைகள் கெரம் சாம்பியன்ஷிப் இல் இரண்டாம் இடம் வெளிப்பட்டது.

இலங்கை இராணுவப்படை மேஜர் ஜனரல் என்.எம் ஹெட்டிஆரச்சி  இந்து சந்தர்பவத்துக்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை கேரம் தலைவர் விங் கொமான்டர் டீ.ஏ குனவர்தன   மற்றும் முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

</

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.