நட்பு கால்ப்பந்து சம்பியன்ஷிப்யில் விமானப்படை வெற்றிபெற்றது

பங்கலாதெஷ  விமானப்படை அணிவூடன் 2018 ஜூலை மாதம் 12 ஆம் திகதி ஏகல விமானப்படை முகாமில்டம்  நடத்தப்பட்ட முன்றாவது போட்டியின் பிறகு இலங்கை விமானப்படை அணி இந்த நட்பு கால்ப்பந்து சம்பியன்ஷிப்யில் வெற்றிகரமானது

விமானப்படை மேலான்மை சபை பிரதானி   ஏர் வைஸ் மார்ஷல் சுமங்கலா டயஸ் அவர்கள்  நிகழ்ச்சியில்  பிரதம விருந்தினராக  கலந்து கொண்டார். விமானப்படை வாரிய அதிகாரிகள்  விமானப்படை அதிகாரிகள் மற்றும் இதர அணிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

The First Friendly Encounter



The Second Friendly Encounter



The Final Encounter




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.