10 வது பாதுகாப்பு சேவைகள் நீர் பந்து சாம்பியன்ஷிப் 2018

10வது பாதுகாப்பு சேவைகள் நீர் பந்து சம்பியன்ஷிப் ஜூலை மாதம் 05 ஆம் திகதியிலிரிந்து 13 ஆம் திகதி வரை  விமானப்படை இரத்மலான  முகாமில் இடம்பெற்றது. இதில் விமானப்படை அணி  மிகப்பெரிய வெற்றிகரமானது.அதை உடன்நிகழ்கிற நீச்சல் சம்பியன்ஷிப்யில் விமானப்படை அணி இரன்டாமிடமானது.

இந்த நிகழ்வில் பிரதான விருந்தினராக  இலங்கை விமானப்படையின் வான் நடவடிக்கை  இயக்குனர் மற்றும் கோல்ப் சங்கமம் பிரதானி   ஏர் வைஸ் மார்ஷல் எஸ்.கே. பதிரன அவர்கள் கழந்துகொன்டார்கள்.மேலும் முப்படை அதிகாரிகளும் மற்ற அணிகளிள் இதற்காக பங்குபற்றினர்.



 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.