5வது ஹீரோ கிண்ண மல்யுத்தப்போட்டி.
இலங்கை விமானப்படையானது 5வது ஹீரோ கிண்ணப்போட்டியில் 03 தங்கம் , 09
வெள்ளி, 12
வெண்கலம் உட்பட மொத்தம் 24 பதக்கங்களை பெற்று
முதலிடத்தினை பெற்றுக்கொண்டதுடன்
போட்டியானது 10.07.2011ம்
திகதியன்று வனாதமுல்ல NM பெரேரா மைதானத்தில்
இடம்பெற்றது.
மேலும் போட்டியானது ஜூலை 08 முதல் 10ம்
திகதி வரை சுமார் 250 ஆண் ,50 பெண் போட்டியாளர்களின் பங்குபற்றுதலுடன்
இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எனவே இங்கு
பிரதம அதிதியாக இலங்கை மல்யுத்த சம்மேளனத்தின் பிரதம செயலாளர் திரு.
சேபால ரத்னாயக மற்றும் பராளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா
அவர்களும் கலந்து
சிறப்பித்தனர்.
































































































