வருடாந்த விமானப்படை கத்தோலிக மத நிகழ்வுகள்

இலங்கை விமானப்படையின் வருடாந்த கத்தோலிக மத நிகழ்வுகள் 2018 ஆம் ஆண்டு ஜூலை  மாதம் 26 ஆம் திகதி இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில  ஜயம்பதி  தலைமையில் திபிரிகஸ்யாய  சாந்த தெரேசா   ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும்  விமானப்படை முகாம்களில் சேவை புரிபவர்களுக்காகவும் விஷேட பிராத்தனைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இங்கு விமானப்படை சேவா வநிதா பிரிவின் தலைவி  திருமதி அநோமா ஜயம்பதி இலங்கை விமானப்படையின் தலைமைத்  தளபதி  எர் வயிஸ் மார்ஷல் சுமங்கல டயஸ்  மற்றும்  மேலான்மை  சபை  உருப்பினர்களும் அதிகாரிகளும் உட்பட அனைத்து விமானப்படை முகாம்களையும் பிரதினிதித்துவப்படுத்தும் வகையில் அதில் சேவை புரிபவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.