விமான மூலம் தீவிர மற்றும் அதிர்ச்சிகரமான நோயாளிகள் போக்குவரத்து பயிற்சித்திட்டம்

நவீன மருத்துவத்தின் அறிவு மற்றும் போக்குகளைப் பகிர்ந்து கொள்ள இலங்கை விமானப்படைடன் கூடிய மயக்க மருந்து நிபுணர்களுடன் இந்த பயிற்சி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி இலங்கை விமானப்படை முகாம் இரத்மலானையில் நடத்தியது.

இதற்காக  விமானப்படை கொழும்பு வைத்தியசாலையில் கட்டலை அதிகாரி குருப் கெப்டன் வசந்த பத்மபெரும விங் கமான்டர் சுஜீவ அல்விஸ் மற்றும் இரத்மலானை விமானப்படை மருத்துவமனையின் நர்சிங் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.