பெசிபிக் ஏஞ்சல் அப்பியாசம் 2018 – 04

இலங்கை விமானப்படை  சுகாதார சேவைகள் பணிப்பாள சபை மற்றும் அமெரிக்கா குடியரசின் விமானப்படையின் பசுபிக் ஏஞ்சல் அப்பியாசம் இம் முறை வவூனியா , அனுராதபுரம் , ஹிகுரக்கொடை , இரத்மலானை மற்றும் சீகிரிய விமானப்படை முகாங்களில் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதிலிருந்து 20 ஆம் திகதி வரை நடைபெறும்.

இந்த ஆண்டின் நான்காவது பதிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளதுடன் பொது சுகாதாரம் உளவியல் மற்றும் பொறியியல் ஆகியவற்றை பரிமாற்றுவதோடு பல்வேறு துறைகளில் விசேடமான அறிவையும் பரிமாற்றுகின்றது.

HA/DR Airfield Reception at SLAF Station Sigiriya



SLAF & USAF Vector Borne Disease Survelillance/ Water Surveillance Subject Matter Expert Exchange (SMEE) programme at SLAF Base Anuradhapura

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.