இலங்கை விமானப் படையால் தலதாமாளிகைக்கு தீயணைப்பு பிரிவூ

தலதா மாளிகையிலுள்ள  தீயணைப்பு பாதுகாபடபுத் தொகுதி இலங்கை விமானப் படையால் நவீனமயப்படுத்தப்படவூள்ளது. அதற்கான புரிந்துணர்வூ ஓப்பந்தத்தில் விமானப்படைத் தளபதி கபில ஜயம்பதி யூம் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலயூம் கைச்சாத்திட்டர்கள்.

விஹாராதிகதிகளின் வேண்டுகோளுக்கமைய மூன்று கட்டங்களாக .த் திட்டம் செயற்படுத்தப்படவூள்ளது. இந்த புதிய தீயணைப்பு பிரிவில் இணைந்து பணிபுரிய 6 விமானப்படை வீரர்கள் விமானப்படையால் நியம்க்கப்பட்டுள்ளது.

தலதா மாளகையிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் ஏற்படும் தீ விபத்து  , அதனால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்துகொள்ளல் , அறிவூறுத்தல் மற்றும் தடுத்தல் என்பனவே இதன் முக்கிய நோக்கமாகும். இந் திட்டத்தின் அனைந்து தொடர்பாடலும் விமான நடவடிக்கைகள் பனிப்பாளர் எயார் வைஸ் மார்சல்  சுதர்சன பதிரனவால் மேற்கொள்ளப் படுகின்றது.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.