வலைப்பந்தாட்டப்போட்டியில் விமானப்படை வெற்றி.

கடந்த 10.07.2011 ம் திகதியன்று குருநாகல் மாலிகாபிடிய மைதானத்தில் இடம்பெற்ற
"நெட் சாம்பியன்" வலைப்பந்தாட்டப்போட்டியில் இலங்கை விமானப்படை வெற்றியீட்டியது.

மேலும் போட்டியானது 09,10,11ம் திகதிகளில் சுமார் 08 அணிகளின் பங்குபற்றுதலுடன்
இடம்பெற்றதுடன் இதில் இறுதிப்போட்டியில் விமானப்படை மற்றும் தரைப்படை அணிகள்
மோதியதுடன் இதில் விமானப்படை அணி 45-  29 எனும் புள்ளி வித்தியாசத்தில்
வெற்றிபெற்றது .

 எனவே போட்டியில் சிறப்பாக விளையாடியவர்களின் பெயர் விபரங்கள் வருமாரு .
 AW 01454  AC எரந்தி
 AW 01306 AC டில்ருக்ஷி
 AW 01301  AC  நிலுஷிகா


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.