ஆறாவது அமர்வு இராணுவ உரையாடல் விமானப்படை இரத்மலான அருங்காட்சியத்தில் நடைபெற்றது
ஆறாவது அமர்வு இராணுவ உரையாடல் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 10 ஆம் திகதிகளிள் விமானப்படை இரத்மலான அருங்காட்சியத்தில் நடைபெற்றது.இந்த திட்டத்துக்காக முப்படைகளின் 57 பேர் உட்பட அதிகாரிகள் மலந்துகொன்டார்கள்.
இந்நிகழ்வானது இலங்கை விமானப்படைகளால் வழங்கப்பட்டதுடன் விங் கமாண்டர் மலிங்கா சில்வாவால் ஒருங்கிணைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஏழாவது அமர்வு 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியன்று 21 ஆம் திகதி 20 ஆம் வரை கட்டுநாயக்கவில் ஈகிள்ஸ் லகூன் வியூ பான்கெட் ஹாலில் இடம்பெறவுள்ளது.