லேடன் கப் பொக்சிங் சம்பியன்சிப்யில் விமானப்படை அதன் திறமைகளை பிரதிபலிக்கிறது

இலங்கை குத்துச்சண்டை சங்கமம் ஏற்பாடுள்ள லேடன் கப் பொக்சிங் சம்பியன்சிப் 2018 ஆம்ஆண்டு ஆகஸ்ட் 14 இருந்து 18 ஆம் திகதி வரை கொழும்பு ராயல் வித்தியாலத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா இராணுவம்  ஸ்ரீலங்கா கடற்படை  ஸ்ரீலங்கா விமானப்படை மற்றும் பொலிஸ் விளையாட்டுக் கழகங்கள் உட்பட இலங்கையின் குத்துச் சண்டை கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் 150 க்கும் பேர் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் போட்டிகளில் கலந்து கொண்டார்கள்.

இங்கையில்  இலங்கை விமானப்படை 02 தங்கம்  03 வெள்ளி பதக்கம்  எட்டு வெண்கலப் பதக்கங்கள் வெற்றிபெற்றது.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.