விமானப்படை வொலிபோல் அணியின் பங்களாதேஷ் பயணம்

ஸ்ரீலங்கா விமானப்படை மற்றும் பங்களாதேஷ் விமானப்படைக்கு இடையில் நட்பு கைப்பந்து போட்டிகளுக்காக பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இலங்கை விமானப்படை குழு திட்டமிடப்பட்டுள்ளது.இந்த சம்பியன்ஷிப் 2018  செப்டம்பர் 03 ஆம் இருந்து  செப்டம்பர் 09   வரை நடததது.

இந்த பயனுக்காக  விமானப்படை விழையாட்டுப் பனிப்பாளர் ஏர் கொமடோ வீரரத்னவூம் அணி பயிற்சியாளரும் உப பயிற்சியாளரும் உட்பட 12 பேர் கலந்தகொன்டார்கள்.இதுதான் முதல் தடவையாக விமானப்படை வொலிபோல் குழு பங்களாதேஷுக்கு வருகை தருகிறது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.