என்.சீ.ஓ மேலாண்மை பள்ளி 18 ஆண்டுகள் சேவை முடிவடைகிறது

இலங்கை விமானப்படை சீனா பே என்.சீ.ஓ லோன்மை பள்ளி அதன் 18 வது வருட சேவைக்காலம் நிநைவூத் தினம் 2018 ஆம் ஆண்டு சப்டம்பர் 01 ஆம் திகதி சீனா பே அகடமியில் பிரதானி ஏர் கொமடோ துய்யகொன்தா மற்றும் கட்டலை அதிகாரி விங் கமான்டர் ரணசிங்க  அவர்களாள்கள்  தலைமையில் நடத்தப்பட்டது.

நிறைவூ தினத்தின் இனையாக  ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி திருகொனமலை மிஹிதுபுர வித்தியாலயத்தில் ஒரு சிரமதான திட்டம் மற்றும் விழையாட்டு உபகரனங்கள் வழங்கப்படும் திட்டம் இடம்பெற்றது. மேலும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி சீனா பே போதிராஜ விஹாரயத்தில் ஒரு போதி புஜை நடத்தப்பட்டது.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.