ஏஷியன் நெட் போல் சம்பியன்ஷிப் 2018

ஏஷியன் நெட்போல் சம்பியன்ஷிப்யில் வெற்றிபெற்ற இலங்கை தேசிய நெட்போல் அணி சிங்கப்புரில் நடைபெற்ற போட்டிக்குப் பிறகு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்திற்கு  வந்தார்கள்.

அணியித் தலைவரான விமானப்படை நெட் போல் அணியில் தலைவி பிலயிட் லெப்டினன் சதுரங்கனீ ஜயசுரிய  பணியாற்றுகிறார்கள்.சார்ஜென்ட் சுரேகா குமாரி  சார்ஜென்ட் திலினி வத்தெகெதர  மற்றும் எல்.ஏ.சீ  துலங்கா தனங்ஜி  ஆகியோர் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தினர்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.