ரக்பிபோட்டியில் விமானப்படை வெற்றி.

கல்டெக்ஸ் ரக்பி சுற்றுப்போட்டியில்  CH&FC அணியை வீழ்த்தி இலங்கை விமானப்படை அணி வெற்றியீட்டியது போட்டியானது மெய்ட்லென்ட் பிரதேசத்தில் உள்ள CCC மைதானத்தில் கடந்த 16.07.2011ம் திகதியன்று இடம்பெற்றது.

எனவே இங்கு போட்டியின் முதற்சுற்றில் விமானப்படையின் ராதிக ஹெட்டிஆரச்சி மற்றும் சானக சந்திமால் ஆகியோரின் திறமையினால் 7- 0 எனும் புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது.

எவ்வாறாயினும் பின்னர் சிறப்பாக செயற்பட்ட CH. அணியானது 12 புள்ளிகளை பெற்றதுடன் பின்னர் விமானப்படையானது கயான் இதமல்கொடவின் சிறப்பான விளையாட்டினால்  இறுதியாக 17- 12எனும் புள்ளி வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.