இலங்கை விமானப்படை தலைமைகாரியாலய மாதாந்த தர்ம உபதேசம்
மாதாந்த இடம் பெற்று வரும் இலங்கை விமானப்படை தலைமைகாரியாலய தர்ம உபதேசமானது செப்டம்பர் மாதத்திக்காக தர்ம உபதேச நிகழ்வூ கடந்த 2018 செப்டம்பர் மாதம் 27 ம் திகதி அன்று பூஜ்யபாத மிரிஸ்ஸெ தம்மிக ஹிமிபானன் தேரர் அவர்களினாள் அளிக்கப்படடது.
இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை உயர் அதிகாரிகளும் மற்றும் இலங்கை விமானப்படை வீரர்களும் களந்து கொண்டனர்.