உலகின் நீளமான நிலையான வளர்ச்சி எனும் தோனிப்பொருளின் உலக பதாதை தினத்தை முன்னிட்டு இலங்கை விமானப்படையினரால் பதாதை நிர்மாண கண்காட்சி நிகழ்வு
இலங்கையின் ஐக்கியநாடுகள் நட்பு ஒன்றியத்தின் 03 வது வருட நினைவை முன்னிட்டு உலகின் நீளமான நிலையான வளர்ச்சி எனும் கருத்தில் நீளமான பதாதை ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை சார்பாக இலங்கை வினமானப்படை கல்விபீடம் மற்றும் சக இலங்கை விமானப்படை தள படைவீரர்கள் தமது சிறு பதாதைகளை இனைத்து. இந்நிகழ்வில் பார்வைக்கு வைத்தனர். இந்நிகழ்வில் முப்படை வீரர்களும் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் பாடசாலை மாணவர்களும் மற்றும் அரச ஊழியர்களும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர் .