கட்டிட கலைஞ்ஞர் ஜயநாத் சில்வா அவர்களுக்கு ஏக்கலை விமானப்படை தளத்தில் யுத்த நினைவு கட்டிடத்துக்கான சிறந்த வடிவமைப்பாளர் விருது

இலங்கை  விமானப்படை  ஏக்கலை  தளத்தில்  அமைக்கபட்டுள்ள  யுத்த நினைவு கட்டிட  வடிவமைப்புக்காக  இலங்கை கட்டிடக்கலைஞ்ஞசர்கள்  சங்கத்தினால்  சிறந்த  வடிவமைப்பாளர் விருது  கடந்த 2018 அக்டோபர்  13 ம் திகதி  கொழும்பு  ஹில்டன் ஹோட்டலில் வைத்து வழங்கப்பட்டது.

இந்த விருதை வழங்கி வைப்பதட்காக  பங்களாதேஸின்  கட்டிடக்கலை வடிவமைப்பாளர்  ( பங்களாதேஷில்  அகா- கான்  விருது 2016 ) வென்ற  மரீனா தபஸும்  அவர்கள் பிரதம அதிதியாக களந்து கொண்டு வழங்கி வைத்தார்.

மேலும் இலங்கை விமானப்படை சார்பில்  சிலில் பொறியியல் பிரிவு பொறுப்பதிகாரி  எயார் வைஸ் மார்ஷல்  எம் ஆர் கே  சமர்சிங்கே    மற்றும்  இலங்கை விமானப்படை  கட்டிடக்கலை  வடிவமைப்பு குழுவினரும் களந்து  கொண்டனர் .


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.