இலங்கை விமானப்படை தியத்தலாவ பயிற்சி பாடசாலையின் 66 வது வருட நினைவு தின நிகழ்வு

இலங்கை  விமானப்படை தியத்தலாவ பயிற்சி பாடசாலையின் 66 வது  வருட  நினைவை  முன்னிட்டு  இலங்கை  விமானப்படை தியத்தலாவ பயிற்சி பாடசாலையின்  அதிகாரி  எயார் கமாண்டர்   பெர்னாண்டோ அவர்களின்  தலைமையில் கீழ்  இலங்கை  விமானப்படை தியத்தலாவ பயிற்சி பாடசாலையின்  அதிகாரிகள்  மாறட்டும்  கீழ் நிலை அதிகாரிகள் ,சிவில் ஊழியர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பின் கீழ்  கடந்த 2018 அக்டோபர்  15 ம் திகதி இக நிகழ்வு  ஏட்பாடு செய்யப்பட்டு இருந்தது   இந்த நிகழ்வில்  முதல்  நாள் அன்று நிகழ்வின்   வழமை  போல் இடம்பெறும்  காலை அணிவகுப்பின் பொது  இலங்கை  விமானப்படை தியத்தலாவ பயிற்சி பாடசாலையின்  கட்டை இடும் அதிகாரி எயார்  கமாண்டர்  பெர்னாடோ அவர்கள் இந்த நிகழ்வு சம்பந்தமாக  உரைநிகழ்த்தினார்.  

இந்த தினத்தை முன்னிட்டு   தியத்தலாவ  ஆயுர்வேத வைத்தியசாலையில்  சிரமதானம் நிகழ்வும்    அதனை தொடர்ந்து  தியத்தலாவ தபால் நிலையம்  மற்றும்  பண்டாரவெல    அநாதை இல்லாம ஆகியவற்றுக்கு  வர்ணம்   பூசப்பட்டது   இந்த நிகழ்வு 11 ம் 12ம் திகதிகளில்  இடம்பெற்றது    இறுதியாக  அனைவரின் பங்கெடுப்பில் பல விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
 
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.