கொழும்பு விமானப்படையினர் 2018 ம் ஆண்டுக்கான விமானப்படை நிலையங்களுக்கு இடையிலான ஸ்கொஸ் இடைநிலை போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டனர்

இந்த நிகழ்வின் ''பிரதான  அதிதியாக''  இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்களும்    விமானப்படை  உயர் பீட அதிகாரிகளும்  விமானப்படை  ஸ்கொஸ்  பிரிவின் பொறுப்பதிகாரி எயார் கொமாண்டர்  எஸ் டீ  கொடகே  அவர்களும் மற்றும் அதிகாரிகளும்  படைவீரர்களும்  களந்து கொண்டனர்

இந்த போட்டியானது ஆண்  35  வயது  ஆன் 45 வயது  மற்றும் திறந்த போட்டியாக ஆண் , பெண்  போட்டிகளும் இடம்பெற்றது என்பது குறிப்பிட்ட தக்கது  .  

-->

கொழும்பு  விமானப்படையினர்  2018 ம் ஆண்டுக்கான விமானப்படை நிலையங்களுக்கு இடையிலான   ஸ்கொஸ்  இடைநிலை  போட்டியில்  சாம்பியன் பட்டத்தை பெற்று கொண்டனர் அதட்கான கேடயம் வக்கிழங்கும் நிகழ்வு  கடந்த 2018 அக்டோபர் 16 ம் திகதி கொழும்பு   சுகாதார முகாமைத்துவ  நிலையத்தில் இடம்பெற்றது  இதில் ரத்மலான  விமானப்படை அணி  2 வது   அணிய தெரிவு செய்யப்பட்டது

கொழும்பு  விமானப்படை சார்பாக  எயார் கொமாண்டர் ஆர் ஏ யூ ஜி ராஜபக்க்ஷ  மற்றும் எயார் கொமாண்டர்  எஸ் சீ கே  பல்லேவெல   குரூப் கேப்டன்  ஜயவர்தன  குரூப் கேப்டன் விஜேவீர  பிலைட் சார்ஜன்ட்  ஏக்கநாயக்க  கோப்ரல் விதுரங்க  சிரேஷ்ட விமானப்படை வீரர்  குணரத்னே ஆகியோர் களந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் ''பிரதான  அதிதியாக''  இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்களும்    விமானப்படை  உயர் பீட அதிகாரிகளும்  விமானப்படை  ஸ்கொஸ்  பிரிவின் பொறுப்பதிகாரி எயார் கொமாண்டர்  எஸ் டீ  கொடகே  அவர்களும் மற்றும் அதிகாரிகளும்  படைவீரர்களும்  களந்து கொண்டனர்

இந்த போட்டியானது ஆண்  35  வயது  ஆன் 45 வயது  மற்றும் திறந்த போட்டியாக ஆண் , பெண்  போட்டிகளும் இடம்பெற்றது என்பது குறிப்பிட்ட தக்கது  .  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.