விமானப்படையின் கொழும்பு வான் மாநாடு 2வது நாள் ஆரம்பம்

விமானப்படையின்  2018 ம்  ஆண்டுக்கான  வான் மாநாட்டின் 02 வது நாள் நிகழ்வு  ரத்மலான  ஈகிள்ஸ் லேக்கிசைட் பேங்கெட் & மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது

 "இலங்கையின் பூகோள மூலோபாய முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான வான்  மூலோபாயம்'' என்ற  தலைப்பில்  இடம்பெற்ற  இந்த மாநாட்டில்   பசுபிக் பிராந்திய விமானப்படை தேசிய அதிகாரி  மேஜர் ஜெனரல் ஜேம்ஸ் ஓ. ஈஃபெர்ட்   நிகழ்த்தினார்  அவர் பேசுகையில் இலங்கையின் பூகோள மூலோபாய முக்கியத்துவம் ஆனது , கடல் கொள்ளை மற்றும்  அங்கீகாரமற்ற மீன்பிடி மற்றும் கடல் மூலம் பணம் மற்றம் மற்றும்  சட்டவிரோத வர்த்தகம் என்பவற்றை  தடுப்பதில் இலங்கை விமானப்படை முக்கிய பங்கை வகிப்பதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். 02 வது அமர்வின் பொது 04 பேச்சளர்கள்  இந்த நிகழ்வு சம்பந்தமாக உரை நிகழ்த்தினார்கள்  அவர்களிடம் கேட்கபட்ட  கேல்விகளுக்கும் பதில் அளித்தனர்  அதனை தொடர்ந்து '' கூட்டு சக்தி'' எனும் தலைப்பில்  திருமதி  மேத்தா  தி அல்விஸ்  அவர்களும் உரை  நிகழ்த்தினார். இலங்கை விமானப்படை சார்பாக  எயார் வைஸ் மார்ஷல் ஜெயசிங்க அவர்களால்  '' மற்றைய  படை பிரிவினரான உறவு '' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது 

இந்த நிகழ்வு சம்பந்தமாக  12 நபர் கொண்ட குழுவினரால்  அறிக்கை பத்திரம் வழங்கப்பட்டது  ஐக்கிய அமெரிக்காவின்  வான் கட்டளை மற்றும் அங்கத்தவ   கல்லூரியின்  இணை பேராசிசிரியர்  Dr. மைக்கேல் கிரெய்க் அவர்களினால்  இறுதி உரை நிகழ்த்தப்பட்டது   அவர் இந்த ஆண்டு மாநாட்டில் ஒரு பேச்சாளராக இருந்தார். அனைத்து அமர்வுகளுக்குப் பின்னர், விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் கபில ஜெயம்பதி அவர்களால் அனைத்து பேச்சாளர்கள் மற்றும் அமர்வுகளை கையாளும் பிரதிநிதிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கிவைத்தார்   இந்த நிகழ்வில் நன்றி உரையை எயார் கொமாண்டர்  துய்ய கோந்தா அவர்வள்  நிகழ்த்தினார்  2018 ம் ஆண்டுக்கான வான் மாநாடு  சிறப்பாக இடம்பெற்று  முடிந்தது. 



 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.