ஹொக்கள விமானப்படையின் 34 வது வருட நினைவு தினம் நிகழ்வு

இலங்கை  விமானப்படையின்ஹொக்கள  விமானப்படை தளத்தின்  34 வது  வருட நினைவு தினம்  கடந்த 2018 அக்டோபர் 19 ம் திகதி  பொது சேவை மற்றும் மாதவழிபாடு விளையாட்டு  போட்டி போன்ற நிகழ்வோடு ஆரம்பிக்கபட்டது.  

ஹபராதுவ  பிரதேச பொது மயானத்தை  சுத்தம் செய்யும் பணி ஆரம்ப கட்ட நிகழ்வாக  இடம்பெற்றது ஹபராதுவ  பிரதேச புகையிரத நிலையம் மற்றும் வேல்கெங்கொட  பிரதேச அநாதை இல்லம்  ஹொக்கள பிரதேச  கடற்கரை  பிரதேசமும்  சுத்தம் செய்யப்பட்டது  அதோட  தேரர்கள்  34 பேருக்கு   தர்மம்  அளிக்கபட்டு  இரவு  முழுவதும் தர்ம உபதேசம் நிகழ்வும் இடம்பெற்றது இந்த தர்ம உபதேச நிகழ்வில் அணைத்து  விமானப்படை உத்தியோகத்தர்களும்   மற்றும்  ஊர்மக்களும் கலந்து கொண்டனர் .

இறுதியக மரம் நடும் நிகழ்வும்  விமானப்படை தல அணைத்து  வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் அனைவரின் பங்கெடுப்பில்  மேபந்து கிரிக்கெட் சுற்று போட்டியும் இடம்பெற்றது இடம்பெற்றது


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.