வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேன்பில் 2018 ம் ஆண்டுக்கான ஹெர்மான் லூஸ் சாம்பியன் டிராபி நிகழ்வு

2018 ம் ஆண்டுக்கான  ஹெர்மான் லூஸ் சாம்பியன் டிராபி நிகழ்வில்  89 பணியாளர்களை கொண்ட வெளிநாட்டு தூதுவர் குழுவினர்களின்  பங்கெடுப்பில் கடந்த  2018 அக்டோபர்   25 ம்  திகதி கொழும்பு  விமானப்படை  தலைமை காரியாலயத்தில்  இடம்பெற்றது.  இந்த நிகழ்வில் வங்காளம், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம் மற்றும் பாக்கிஸ்தான் ஆகியவற்றிலிருந்து அதிகாரிகள் மற்றும் தேசிய கேடட் பிரிவின்அதிகாரிகள் போன்றவர்கள் களந்து கொண்டனர்.

இந்த நிகழ்வுகள்  விமாப்படையின்  பயிற்ட்சி  பிரிவின் உயர்பீட அதிகாரி  எயார் கொமாண்டர்   டப்லிவ்  எம் கே எஸ் பீ  வீரசிங்க  அவர்களினால் ஏட்பாடு  செய்யப்பட்டது.  இந்தன் பொது   நினைவு சின்னங்கள்  வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது   அதனைதொடர்ந்து   வானுர்தி செயட்பாட்டு விமான போக்குவரத்து  பிரிவின்  அதிகாரி  ஸ்கொற்றன்  லீடேர்  எம் எ யூ  மெனிக் ஆராச்சி அவர்களினால்   விளக்க உரை அளிக்கபட்டது.  


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.