இலங்கை விமானப்படைபோர் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் 5 வது வகைப்படுத்தல் மற்றும் மறுசீரமைப்புச் வாரியம்

-->

இலங்கை விமானப்படைபோர் கட்டுப்பாட்டு  அதிகாரிகளின் 5 வது வகைப்படுத்தல் மற்றும் மறுசீரமைப்புச் வாரியம் இறுதி நிகழ்வு  கடந்த 2018 அக்டோபர் 29 ம் திகதி  இடம்பெற்றது.

இலங்கை விமானப்படைபோர் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் 5 வது வகைப்படுத்தல் மற்றும் மறுசீரமைப்புச் வாரியத்தின் வெளியேற்று நிகழ்வு கடந்த 2018 அக்டோபர் 26ம் திகதி  கட்டுநாயக்க  அதிகாரிகள்  விடுதியில் இடம்பெற்றது  இந்த நிகழ்வில் விமானப்படை  வான் பாதுகாப்பு பொறுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  எஸ் கே பத்திரன  அவர்கள் பிரதான அதிதிதியாக களந்து கொண்டார்.  

குழு கேப்டன் ஜே  சிங் தலைமையிலான இந்திய விமானப்படை நிபுணர்களின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு இடம் பெற்றது.

வகைப்படுத்தல் மற்றும் மறுசீரமைப்புச் வாரியதின் 01 வது கட்ட நிகழ்வு கட்டுநாயக்க இல 01 பாதுக்கப்பு ரேடார் பிரிவில் இடம் பெற்றது. அதன் இரண்டாவது கட்ட  நிகழ்வு  பாலாவி இல 05  வான் பாதுகாப்பு ரேடார்  பிரிவில் இடம்பெற்றது   இதன் பொது போர் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு  எழுத்து மூலமும்  மற்றும் பயிற்சி மூலமும் மற்றும் வாய் மொழி மூலமும் பரீட்சைகள்  இடம்பெற்றது.

வகைப்படுத்தல் மற்றும் மறுசீரமைப்புச் வாரியதின் 01 வது கட்ட நிகழ்வு  கட்டுநாயக்க இல 01 பாதுக்கப்பு ரேடார் பிரிவில் இடம் பெற்றது  அதன் இரண்டாவது கட்ட நிகழ்வு  பாலாவி இல 05  வான் பாதுகாப்பு ரேடார்  பிரிவில் இடம்பெற்றது. இதன் பொது போர் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு எழுத்து மூலமும்  மற்றும் பயிற்சி மூலமும் மற்றும் வாய் மொழி மூலமும் பரீட்சைகள் இடம்பெற்றது அதனை தொடர்ந்து. விமானகட்டுப்பாட்டு அதிகாரிகள் 03 வருக்கு BEE மேம்படுத்தல் தர உயர்வு வாங்கப்பட்டதோடு  மற்றும் 03 அதிகாரிகளுக்கு புதிய குழுவில்  BEE  தர உயர்வு வழங்கபட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக விமானப்படை உயர்பீட  அதிகாரிகள்  களந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.