கிலிம்ப்ஸ் ஒப் எமெரால்ட்ஸ் லேடீஸ் நைட் 2018

இலங்கை விமானப்படை  சேவா வனிதா  பிரிவால் ஏட்பாடு செய்யப்பட கிலிம்ப்ஸ்  ஒப்  எமெரால்ட்ஸ்   லேடீஸ் நைட்  2018 கடந்த 2018 அக்டோபர் 30 ம் திகதி ஈகிள்ஸ் லகூன் வியூ பான்கேட் மண்டபத்தில் இடம்பெற்றது  விமானப்படையின்   மகளிர்கலளுக்குள் நட்பான நல்ல உறவுகளை ஏற்படுத்துவதோடு   ஒரு சுறுசுறுப்பான   தருணத்தை ஏற்படுத்தி  வேளையில் இருந்து அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியான  தருணத்தை  பெற்றுக்கொடுப்பதட்கான ஒரு நிகழ்வாக இந்த இரவு ஏட்பாடு செய்யப்பட்டு இருந்தது    

இந்த நிகழ்வில்  பிரதம அதிதியாக பிரபல  நடிகை  பூஜா உமாசங்கர்  அவர்கள் களந்து கொண்டார் இந்த நிகழ்வை  இலங்கை விமானப்படையின்  சேவா வனிதா  பிரிவின்  தலைவி  திருமதி   அனோமா ஜயம்பதி  அவர்களினால்  தலைமையில் ஒழுங்கமைக்க பட்டு இருந்தது  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.