இடைநிலை விமானப்படை ஆண் மற்றும் பெண் கபடி போட்டி 2018

இடைநிலை விமானப்படை ஆண்  மற்றும் பெண்  கபடி போட்டிகளின்  கடந்த 2018 நவம்பர் 07ம் திகதி விமானப்படை சுகாதார முகாமைத்துவ மையத்தில்   முடிவடைந்தது  இந்த போட்டியில் கொழும்பு  மற்றும் தியத்தலாவ விமானப்படை   தளங்கள்  முறையே ஆண்  மற்றும் பெண்  பிரிவில் வெற்றி பெற்றனர்  02 ம் இடத்தினை முறையே ஆண்  பெண்  பிரிவில் பண்டாரநாயக்க சர்வதேச  விமானப்படை தளம் மற்றும் ஏக்கல விமானப்படை தளம் ஆகியன பெற்றுக்கொண்டனர்  

 இந்த போட்டியின் சிறந்த வீர வீராங்கனையாககொழும்பு விமானப்படையின்  சிரேஷ்ட படை வீரர் விசக்ரமசிங்க  மற்றும் தியத்தலாவ விமானப்படையின்   அடிப்படை பயிச்சி பெரும்  பெண் வீராங்கனை  ரண்சிங்க்கே ஆகியோர் பெற்று கொண்டனர்   ஆகியோர் பெற்றுக்கொண்டனர்  இதன் நிகழ்வில் இலங்கை விமானப்படையின்  தரை படை பிரிவின் உயர்பீட அதிகாரி   எயார் வைஸ் மார்ஷல் கே எப் ஆர் பெர்னாண்டோ அவர்கள்   பிரதான அதிதியாக களந்து கொண்டார்  அதேபோல்  விமானப்படை  கபடி சங்கத்தின் பொறுப்பதிகாரி    எயார் வைஸ் மார்ஷல் ரத்நாயக்க   அவர்களும் மற்றும் அதிகாரிகள்  விமானப்படை வீரர்கள் ஆகியோர் களந்து  கொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.