அனுராதபுர விமானப்படையின் நாட்டின் 36வது வருட சேவையை நினைவூட்டும் நிகழ்வுகள்

அனுராதபுர  இலங்கை  விமானப்படையின் 36 வது  வருட  நினைவு  நிகழ்வு  2018  நவம்பர் 09 ம் திகதி   இந்த நிகழ்விகள்  அனுராதபுர விமானப்படை கட்டளை இடும் அதிகாரி அவர்களின் தலைமையில் ஆரம்பிக்க பட்டது   

இந்த நிகழ்வின் முதல் நிகழ்வாக  காலை  அணிவகுபு அனுராதபுர  விமாப்படையின்  அதிகாரியான  விங் கமாண்டர் பெர்னாண்டோ  அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது  இதனை தோடர்ந்து பொது சேவைகள்  மற்றும் மத வழிபாட்டு  நிகழ்வுகள் இடம்பெற்றது  அதே போல் அனுராதபுர  ''சரண செவன  மகளிர் இல்லத்தில்  பொது சிரதமதானமும்  உளர் உணவு பொருட்களும்  நவம்பர் 07 ,08 ம் திகதிகளில்  வழங்கி வைக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து பௌத்த துறவிகள்  100 பேருக்கு  தானம் வழங்கும் நிகழ்வு 2018 நவம்பர் 02ம் திகதி  இடம்பெற்றது  இந்த நிகழ்வின் இறுதி அம்சமாக   விளையாட்டு நிகழ்வுகளுகம்  அனைத்தும் நிலையினருக்குமான   பகல் போசன ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.