இலங்கை விமனப்படையின் அங்கம்புற அணியினரின் நிகழ்வு 10 வது பாதுகாப்பு படைப்பிரிவின் விளையாட்டு விழாவில்

இலங்கை விமானப்படையின் அங்கம்புற அணியினர்  கடந்த  சிரச தொலைகாட்சியின் கொட் டெலெண்ட்   நிகழ்வின்  வெற்றி மகுடத்தை  சூட்டி கொண்டனர்  அதனை தொடர்ந்து  10 வது  பாதுகாப்பு படைப்பிரிவின்  விளையாட்டு விழாவின்  இறுதி போட்டி  பனாகொட  இராணுவ விளையாட்டு மைத்தனத்தில்  தங்களது  திறமையினை  மீண்டும்  கட்சி படுத்தினர்   அஜந்தா மகாந்தாரச்சி தலைமையிலான அங்கம்பூரை அணியினர் பண்டைய  கால தட்காப்பு கலைகள்  திறமையினை  வெளிப்படுத்தும் வகையில்  அவர்களுடைய திறமையினை வெளிக்காட்டினார்

இந்த நிகழ்வின்  பிரதம அதிதியாக  இலங்கை சோஷலிச  சனநாயக  குடியரசின்  தலைவர்   ஜனாதிபதி  கெளரவ  மைத்திரிபால  சிறிசேன அவர்கள் கலந்து கொண்டார்  விசேட அதிதிகளாக  விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி அவர்களும்  மற்றும்  கடற்படை , இராணுவப்படை  தளபதிகளும் இந்த நிகழ்வில் களந்து  கொண்டனர் அவர்களுக்கு  கலாச்சர அணிவகுப்பின் மூலம்  வரவேட்பும்  இடம்பெற்றது  

இந்த நிகழ்வின்  பிரதம அதிதியாக  இலங்கை சோஷலிச  சனநாயக  குடியரசின்  தலைவர்   ஜனாதிபதி  கெளரவ  மைத்திரிபால  சிறிசேன அவர்கள் கலந்து கொண்டார்  விசேட அதிதிகளாக  விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி அவர்களும்  மற்றும்  கடற்படை , இராணுவப்படை  தளபதிகளும் இந்த நிகழ்வில் களந்து  கொண்டனர் அவர்களுக்கு  கலாச்சர அணிவகுப்பின் மூலம்  வரவேட்பும்  இடம்பெற்றது  முப்படையின்  மூத்த அதிகாரிகள்  மற்றும்  விமானப்படையின்  பரிபாலன  அதிகாரிகள்  ஆகியோர் இந்த இறுதி நிகழ்வை கண்டுகழிக்க  வருகைதந்து இருந்தனர்  

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.