விமானப்படையின் விசேட விமானப்படை அணியினருக்கு புதிய ட்ரையல் பைக்கள் கையளிக்கபட்டது

புதிய 10 ஹோண்டா  ட்ரையல் பைக்கள்   விமானப்படையின்  விசேட  விமானப்படை அணியினருக்கு கடந்த 2018 நவம்பர் 12 திகதி வழங்கி வைக்கபட்டது  இந்த நிகழ்வு  கொழும்பு  விமானப்படை  தலைமை காரியத்தில்  வைத்து  வழங்கப்பட்டது  இந்த நிகழ்வில்  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி அவர்கள்   பிரதம அதிதியாக களந்து கொண்டார் அவரோடு இணைந்து  விமானப்படை   தரைப்படை புதுயுக[ப்பு பிரிவின் அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல்  கே எப் ஆர்  பெர்ணாண்டோ  அவர்களும்  விமானப்படை  பொறியியல் துறை அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல்  விஜேசூரிய  அவர்களும் ஊழியர் அலுவலர் பொது பொறியியல் அதிகாரி  எயர் கொமான்டோர்  லீலாரத்னே அவர்களும்  49 வது  பாதுகாப்பு படை பிரிவின் கட்டளை  அதிகாரி குரூப் கேப்டன்  பத்திரன  அவர்களும்   கொழும்பு  தொழில்நுட்டப்ப பிரிவின் கட்டளை இடும் அதிகாரி விங் கமன்டேர்  விஜேரத்னே   எஸ் ஏ  பி எப்  படை பிரிவின் கட்டளை  இடும் அதிகாரி விங் கமாண்டர் ஹேரத்  மற்றும் எஸ் ஏ  பி எப் படை வீரர்கள் ஆகியோர் களந்து கொண்டனர்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.