ஜப்பான் இலங்கை நட்பு வாரியத்தினால் இலங்கை விமானபடைக்கு ஏணி தீ அணைப்பு வாகனம் ஒன்றுஅன்பளிப்பு

ஜப்பான்  இலங்கை  நட்பு வாரியத்தினால்  இலங்கை விமானபடைக்கு 42 மீட்டர் நீளம் உள்ள  ஏணிஉடன்   தீ அணைப்பு  வாகனம்  ஒன்று அன்பளிப்பாக வழங்கபட்டது இந்த நிகழ்வு  கடந்த  2018 நவம்பர் 12 ம் திகதி கொழும்பு  விமானப்படை தலைமை காரியாலயத்தில்  வைத்து  டாக்டர்  திருமதி  ஏங்க  திலகரத்னே  மற்றும் திரு யோசியோகா சுடரோ  ஆகியோரினால்  விமானப்படை தலைமை அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களிடம்  கையளிக்கபட்டது

அதனை தொடர்ந்து  ரத்னபுர கங்குல்பிட்டிய பாடசாலைடயின்  தரம் 05 புலமைப்பரிட்சையில்  சித்தி அடைந்த  02 மாணவர்களுக்கு  புலமைப்பரிசில்  தொகையும்    300  ஜோடி  காலணிகளும்   சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி அனோமா  ஜயம்பதி அவர்களால்  நண்கொடையாக வழங்கப்பட்டது
அதனை தொடர்ந்து   ஜப்பான்  விருந்தினருக்காக  விசேட கலாச்சார நிகழ்வு ஒன்றும் ஏற்டபாடு செய்யயப்பட்டு இருந்தது   இந்த நிகழ்வில்  உயரதிகாரிகள்  மற்றும் விமானப்படை வீரர்கள் ஆகியோர் களந்து கொண்டனர்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.