பெண்கள் மெய்வல்லுனர் சாம்பியன் பட்டம் விமானப்படைக்கு - 2011.

கடந்த 23,24 - 07 - 2011திகதியன்று தியகம மகிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெற்ற மெய்வல்லுனர் சாம்பியன் பட்டம் இலங்கை விமானப்படைக்கு கிடைத்தது.

மேலு இங்கு விமானப்படை 10 தங்கம் ,12 வெள்ளி ,15 வெண்களம் உட்பட மொத்தம் 37 பதக்கங்களை வென்றதுடன் இங்கு சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனையாக LAC  நிமாலி தெரிவுசெய்யப்பட்டதுடன்  இவருக்கு நிர்மலா திஸாநாயக கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.

 இந்நிகழ்வுக்கு தரைப்படை,விமானப்படை ,கடற்படை மற்றும் ஏனைய மெய்வல்லுனர் கழகங்களும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.